சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரிக்கும கொக்குவில் இந்துக் கல்லூரிக்கும் இடையில் 13 வயதுப் பிரிவுக்கு இடம் பெற்ற கிரிக்கெட் ஆட்டம் ஒன்றில் கொக்குவில் இந்து முதல் இன்னிங்ஸில் வெற்றி பெற்றது.
கொக்குவில் வீரர்களான பார்த்தீபன், லிங்கநாதன் ஆகியோர் ஆறு விக்கெட்டுக்களை சாய்ந்து அதன் வெற்றிக்கு உதவினர்.
The under 19 girls netball team of Kokuvil Hindu College won the the championship
by beating Jaffna Hindu Ladies College. The Canadian University
Services conducted a netball tournament in memory of its 10th
anniversary among schools in the Jaffna region. Kokuvil thrashed
Urupirai Hindu college and reached final. The final match took place in
the playground of the University of Jaffna.
Hi old students !!! Our School centenary day going to be celebrated in 2010. As a one of the centenary day event, this web site has been introduced to Kokuvil Hindu College. We warmly welcome your suggestions and opinions about this web site. It you want to get a email (eg-your name@kokuvilhindu.org) from as, Click here http://www.kokuvilhindu.org/new/index.php?page=Signup
2010 ம் ஆண்டில் நூற்றாண்டை கொண்டாடும் பாடசாலைகள் , மகாஜனாக் கல்லூரி , மானிப்பாய் இந்து , கொக்குவில் இந்து ஆகியவற்றுக்கிடையிலான சினேகபூர்வமான 20/20 முக்கோண கிரிக்கெட் தொடரை வென்றது கொக்குவில் இந்துக் கல்லூரி......
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியால் நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கு இடையான இருபது இருபது கிரிக்கட் சுற்றுப் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.